நிரந்தர வேளாண் பண்ணையில் 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

organic-farming-training

வானகம் – நிரந்தர வேளாண் பண்ணையில்
( சுவரில்லா கல்வி ) 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

நாள் : ஜனவரி, 2014 02-01-14 வியாழன் காலை 9 மணி முதல் 04-01-14 சனிக்கிழமை மாலை 5 மணி வரை

இடம் : வானகம், கடவூர், சுருமான்பட்டி, கரூர் மாவட்டம்

முன்பதிவு செய்ய : 94880 55546, 98431 27804 , 94435 75431

பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டும் . தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Bank Contact No : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in
( அல்லது )

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய
மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் – 621 311

பயிற்சியில் :

1. இயற்கை வேளாண்மையின் அவசியமும் , மரம் வளர்ப்பு பயிற்சியும்
2. நிரந்தர வேளாண்மையை எப்படி செலவில்லாமல் செய்வது பற்றியும்..
3. பஞ்சகாவியா, மீன்அமிலம், பூச்சுவிரட்டி தயாரிப்பு பற்றியும்,
4. மருந்தில்லா மருத்துவம் பற்றியும்,
5. சிறு தானியங்களின் அவசியம் பற்றியும்,
6. வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் பற்றியும்,
7. சுற்றுசுழல் பராமரிப்பும், அதன் தேவையும்,
8. சுய சார்பு வாழ்வியல் கல்வியும்,
9. தின்னைப் பேச்சு பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் நேரடி களப் பயிற்சிகளே.. உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ( உயிர் கருவை ) உயிர்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர் “ கோ. நம்மாழ்வார் “..

இன்னும் விதை தேவை, விதைகளை சேகரிப்போம். நேர்த்தியான விதையாய் மாறுவோம்.

அடுத்த பயிற்சிக்கும் சற்றும் சிந்திக்காமல் தயாராகுங்கள்.

வாழ்க இயற்கை! வாழ்க இயற்கை வேளாண்மை!!

வானகம் வருவதற்கு வழி :
திருச்சி ( அல்லது ) கரூர் ( அல்லது ) திண்டுக்கல் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 50 முதல் 60 கி.மீ தொலைவில் கடவூர் அருகில் உள்ளது.

http://vanagamvattam.blogspot.in/
http://vanagam.com/

One thought on “நிரந்தர வேளாண் பண்ணையில் 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

 1. V.Pon murugan

  Dear’s,
  My self Ponmurugan, i wish to learn about the organic based agriculture.
  could you inform the dates in january month? My self & my wife would like to participate in the training.
  Please leave a reply
  best regards,
  Pon murugan,
  Muscat.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *