Organic Farming / Agriculture Training – 14th & 15th Dec 2013, Chennai

Organic-farming-training-chennai

Organic Farming / Agriculture Training For Registration:https://docs.google.com/forms/d/1LgcahMLqh4e4I4Ea8qP37VWZHidQdKg0nq0BHZ2iuQk/viewform

Date: December 14 & 15 (Saturday & Sunday)

Introduction about Organic farming. Why we need organic farming, Holistic Organic Verification Techniques, Kitchen Garden, Family Garden, Different kinds of Bio Fertilizers and its preparation, Integrated Farming, Permaculture (Basics), Natural Living, 10 Principles of Organic Farming, Question and Answer Session.

Food (Natural Food / Millet Food) and Accomodation will be provided.

For More Details (Call / SMS) : 9080666123, 9092250903உங்களுடைய வாழ்க்கை முறையை செலவில்லாமல் இயற்கையோடு மாற்றிட?சென்னையில் நம்மாழ்வார் ஐயாவின் ஆசியுடன் இரண்டு நாள் இயற்கை வேளாண் & வாழ்வியல் பயிற்சி முகாம்:

சென்னை அருகில் உள்ள திருநின்றவூரில் வருகிற டிசம்பர் மாதம் 14.12.2013 மற்றும் 15.12.2013 ஆகிய இரண்டு நாட்களில் இயற்கை வேளாண் & வாழ்வியல் பயிற்சி முகாம், சுயசார்பு வாழ்வியல் பயிற்சி மற்றும் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி, கலாச்சார மாற்றம், பராம்பரியத்தை மீட்க என்ன வழி ? கலைந்துரையாடல் நடைபெறும்.

செய்முறைப் பயிற்சிகள், பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.

பயிற்சி நன்கொடை : ரூபாய் 1000/- மட்டும்.
தங்குமிடம், உணவு சேர்த்து..

முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி எண் : 9080666123, 9092250903

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :

Praphanjham
A /c No: 0684053000000396
Ifsc: SIBL0000684
South Indian Bank, Valasarawakkam Branch

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *